Sunday, May 9, 2010

Tasty...."பு‌தினா-கொ‌த்தும‌ல்‌லி ச‌ட்‌னி "

The preparation of this chutney is easy. Pl. follow procedure given below :

"பு‌தினா-கொ‌த்தும‌ல்‌லி ச‌ட்‌னி"


தேவையானவை :

பு‌தினா இலை - 2 ‌க‌ப்
கொ‌த்‌தும‌ல்‌லி - 2 க‌ப்
இ‌ஞ்‌சி - ஒரு து‌ண்டு
பெ‌ரிய வ‌ெ‌ங்காய‌ம் - 2
எ‌ண்ணெ‌ய் - கா‌ல் க‌ப்
பூ‌ண்டு - 10 ப‌ல்
பு‌ளி - ப‌ட்டா‌ணி அளவு
ப‌ச்சை ‌மிளகா‌ய் - 4
‌சீரக‌ம் - 1 தே‌க்கர‌ண்டி
உ‌ப்பு - ‌சி‌றிது

செ‌ய்யு‌ம் முறை

பு‌தினா ம‌ற்று‌ம் கொ‌த்தும‌ல்‌லியை த‌ண்‌ணீ‌ரி‌ல் அல‌சி வை‌க்கவு‌ம்.

இ‌ஞ்‌சி, பூ‌ண்டை தோலு‌ரி‌த்து வை‌க்கவு‌ம். வெ‌ங்காய‌த்தை ‌நீள வா‌க்‌கி‌ல் நறு‌க்கவு‌ம். ப‌ச்சை ‌மிளகா‌யி‌‌ன் கா‌ம்‌பினை ‌நீ‌க்‌கி வை‌க்கவு‌ம்.

வா‌ண‌லி‌யி‌ல் எ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு பு‌தினா ம‌ற்று‌ம் கொ‌த்தும‌ல்‌லி, இ‌ஞ்‌சி, பூ‌ண்டு, நறு‌க்‌கிய வெ‌‌ங்காய‌ம், ப‌ச்சை ‌மிளகா‌ய் ஆ‌கியவ‌ற்றை வத‌க்‌கி‌‌க் கொ‌ள்ளவு‌ம்.

‌வத‌க்‌கியவ‌ற்றை ‌சி‌றிது உ‌ப்பு, பு‌ளி வை‌த்து ச‌ற்று கொரகொர‌ப்பாக அரை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

எ‌ண்ணெ‌‌யி‌ல் ‌சீரக‌ம் தா‌ளி‌த்து இ‌ந்த ச‌ட்‌னி‌யி‌ல் ஊ‌ற்‌றி‌க் ‌கிள‌றி ப‌ரிமாறவு‌ம்.
====================================================================
'Bharatheeyan-Santhosham'

1 comment:

  1. After trying, pl. give your comments.

    'Bharatheeyan-Santhosham'

    ReplyDelete